Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்களை நம்பி களமிறங்கும் பாகிஸ்தான்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்களை நம்பி களமிறங்கும் பாகிஸ்தான்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் ஸ்டீவ் ஸ்மித்!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால், பாகிஸ்தான் அணி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.

வேகப் பந்துவீச்சாளர்களான ஷாகின் ஷா அஃப்ரிடி, நஷீம் ஷா, மிர் ஹம்சா, குர்ரம் ஷேஷாத் ஆகியோர் முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் டெஸ்ட்டில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை (சல்மான் அலி அகா) பாகிஸ்தான் அணி களமிறக்கும் எனத் தெரிகிறது.

ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக சதம் விளாசிய 2-வது வீராங்கனை!

முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச பாகிஸ்தான் அணி

அப்துல்லா சஃபீக், முகமது ஹுரைரா, ஷான் மசூத், பாபர் அசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி அகா, ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, மிர் ஹம்சா, குர்ரம் ஷேஷாத் அல்லது முகமது அலி.



.

Previous Post

ஆன்லைன் ரம்மியால் பறிபோன பணம்… குடும்பத்துடன் கார் டிரைவர் எடுத்த சோகமான முடிவு!

Next Post

`பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது சாத்தியமே; எப்படியென்றால்..!' – ராமதாஸ் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது சாத்தியமே; எப்படியென்றால்..!' – ராமதாஸ் விளக்கம்

`பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது சாத்தியமே; எப்படியென்றால்..!' - ராமதாஸ் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In