தமிழக பா.ஜ.க., மாநில தலைவராக பதவியேற்று தனது சொந்த ஊரான நெல்லைக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கரகாட்டம், சிலம்பாட்டம், தேவராட்டம், வானவேடிக்கைகள் என மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் ரோஜா பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர், பாஜக-வினர்.
Published:Updated:
