Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘உயர்கல்வித்துறையிலிருந்து அனுமதிக் கடிதம் பெற 20 லட்சம் லஞ்சம்!’ – பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம்!|Pachaiyappa’s College Professor Suspended for asking ₹20 Lakh Bribe

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2025
in அரசியல் செய்திகள்
0
‘உயர்கல்வித்துறையிலிருந்து அனுமதிக் கடிதம் பெற 20 லட்சம் லஞ்சம்!’ – பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம்!|Pachaiyappa’s College Professor Suspended for asking ₹20 Lakh Bribe
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்த இரண்டையும் தான் பெற்று தருவதாகவும் அதற்கு ஈடாக 20 லட்ச ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென்று சரவணன் கேட்டிருக்கிறார். மேலும், அப்படி பணத்தை கொடுக்கவில்லையெனில் உன்னுடைய வேலை பறிபோகும், நிம்மதியாக வேலை செய்ய முடியாது என வெங்கடேசனையும் மிரட்டியிருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரி

வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணனை அழைத்து விசாரிக்கையில் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்திருக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணையும் நடத்தவிருக்கிறோம். விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த சரவணன் மீது ஏற்கெனவே நிறைய புகார்கள் உள்ளன. ஏற்கெனவே இரண்டு முறை சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்.’ என்றனர்.



.

Previous Post

டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக்குறியீடு.. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்! | இந்தியா

Next Post

“SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' – திருமாவளவன் கடும் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' – திருமாவளவன் கடும் விமர்சனம்

``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In