Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா – 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.

இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அபிநயா!



.

Previous Post

Sengottaiyan’s Delhi Visit: செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! ஈபிஎஸ்க்கு பதில் 2வது சாய்ஸ் ஆக கையில் எடுக்கிறதா பாஜக?

Next Post

`அவர் ஆசையைச் சொல்கிறார்; ஆனால் உண்மையில்…’ – விஜய் பேச்சு குறித்து டி.டி.வி.தினகரன் | TTV dinakaran press meet at madurai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`அவர் ஆசையைச் சொல்கிறார்; ஆனால் உண்மையில்…’ – விஜய் பேச்சு குறித்து டி.டி.வி.தினகரன் | TTV dinakaran press meet at madurai

`அவர் ஆசையைச் சொல்கிறார்; ஆனால் உண்மையில்...' - விஜய் பேச்சு குறித்து டி.டி.வி.தினகரன் | TTV dinakaran press meet at madurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In