Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிதம்பரம் அருகே நேருக்குநேர் பேருந்துகள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 27, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிதம்பரம் அருகே நேருக்குநேர் பேருந்துகள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் திங்கள்கிழமை காலை நெய்வாசல் கிராமம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

வயநாட்டில் ஆட்கொல்லி புலி உயிரிழந்தது

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.



.

Previous Post

‘காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?’ – காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி | anbumani release a report on morning tiffen sceme

Next Post

வாகன ஓட்டிகளே – மாதந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்! | Central govt is planning to introduce monthly and yearly toll pass to ease the travel

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாகன ஓட்டிகளே – மாதந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்! | Central govt is planning to introduce monthly and yearly toll pass to ease the travel

வாகன ஓட்டிகளே - மாதந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்! | Central govt is planning to introduce monthly and yearly toll pass to ease the travel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In