O Panneerselvam : நீதிமன்றத்திற்கு இணையானது தேர்தல் ஆணையம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என இன்றைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு என ஓபிஎஸ் தெரிவித்துள்ள்ளார்.
