Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில், காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜான் தகுதியற்றது எனக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜார்ஜியா தலைநகர் திபிலீசி பகுதியில் கிரேட்டா தன்பெர்க்கிற்கு ஆதரவு தெரிவித்து, பலர் அஜர்பைஜானுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அஜர்பைஜானுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் பேரணியாகச் சென்றனர்.

இது குறித்து கிரேட்டா தன்பெர்க் பேசியதாவது,

”அஜர்பைஜான் ஒரு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு அரசு. இது இனச் சுத்திகரிப்பு செய்து, பொதுமக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. இந்த காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதன்மூலம் அஜர்பைஜான் தனது குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கும் வாய்ப்பாக இது மாறும்.

இதுபோன்ற சூழ்நிலையில் நாம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க இயலாது. இதற்காக நாங்கள் இங்கு கூடியுள்ளோம். அஜர்பைஜான் அரசுக்கு எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் 2003 ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறார். தனது தந்தை இறந்த பிறகு அவர் இப்பதவியில் நீடித்து வருகிறார்.

இதையும் படிக்க | காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!



.

Previous Post

‘திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?’ – உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன? | Udayanidhi Stalin’s criticism that AIADMK is waiting for a crack in the DMK alliance

Next Post

Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன? | Chennai Regional Meteorological Centre Director S Balachandran press meet for 2024 november chennai rains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன? | Chennai Regional Meteorological Centre Director S Balachandran press meet for 2024 november chennai rains

Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன? | Chennai Regional Meteorological Centre Director S Balachandran press meet for 2024 november chennai rains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In