Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகா கும்பமேளா விவகாரம் – ஆவேசமான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.. வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 4, 2025
in அரசியல் செய்திகள்
0
மகா கும்பமேளா விவகாரம் – ஆவேசமான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.. வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 03, 2025 2:29 PM IST

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் அமளிமக்களவையில் அமளி
மக்களவையில் அமளி

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

மக்களவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் முழக்கம் எழுப்புவதற்கு தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்களா? என்று ஆவேசமாக கேள்வியெழுப்பினார். கேள்வி நேரத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கி நடைபெற்றது.

மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

First Published :

February 03, 2025 2:29 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மகா கும்பமேளா விவகாரம் – ஆவேசமான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.. வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்



.

Previous Post

வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்.பி.க்கு அமைச்சா் விளக்கம்

Next Post

புற்றுநோய்… தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புற்றுநோய்…  தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி

புற்றுநோய்... தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In