Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய ராணுவத்தில் வழக்குரைஞராக பணிபுரிய சட்டம் படித்த திருமணமாகாத ஆண், பெண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JAG Entry Scheme (123rd)

காலியிடங்கள்: ஆண்கள் 5, பெண்கள் 5

வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பதிவி செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்பிற்கான (எல்எல்எம்) – கிலாட்- 2025 நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் கிளாட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.56,100 வழங்கப்படும். பின்னர் ராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



.

Previous Post

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை – `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

Next Post

”கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக மாற்றிவிட்டது” – பிகார் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக மாற்றிவிட்டது” – பிகார் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | இந்தியா

”கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக மாற்றிவிட்டது” - பிகார் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In