Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மத்திய சிறையில் கண் மருத்துவ முகாம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in Default
0
மதுரை மத்திய சிறையில் கண் மருத்துவ முகாம்..
179
SHARES
289
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் பல்வேறு சிறப்பு மருத்துவர் கொண்டு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறைப்பணி(PMI)தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மெகா கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு .பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை கண் மருத்துவர்கள் குழுவினர் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு கண் பிரச்சனை தொடர்பான கிட்டப் பார்வை தூர ப்பார்வை ,வெள்ளை எழுத்துக்கள், மற்றும் கண் அழுத்த நோய் கண் புரை ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.

அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும் சிறைவாசிகளுக்கு தேவையான கண் கண்ணாடிகள் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறை பணி தொண்டு நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந் நிகழ்ச்சிகளை இந்திய சிறைப்பணி தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. முருகேசன் மற்றும் மதுரை மத்திய சிறையின் சிறை அலுவலர், சிறை மருத்துவர்கள், மற்றும் நல அலுவலர், சமூகவியல் வல்லுனர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Previous Post

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED ஐந்தாவது சம்மன்..

Next Post

பாராளுமன்ற புகைகுண்டு வழக்கு: ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை இந்த வழக்கில் சிக்க வைக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாக பகீர் புகார்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாராளுமன்ற புகைகுண்டு வழக்கு: ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை இந்த வழக்கில் சிக்க வைக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாக பகீர் புகார்..

பாராளுமன்ற புகைகுண்டு வழக்கு: ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை இந்த வழக்கில் சிக்க வைக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாக பகீர் புகார்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In