நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் பற்றியும், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
.
