Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை நந்தனத்தில் TSDC அலுவலகம் திறப்பு : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், British Council உடன் ஒப்பந்தம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
1
சென்னை நந்தனத்தில் TSDC அலுவலகம் திறப்பு : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,  British Council உடன் ஒப்பந்தம்.
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் – இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் ரூ.8.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தை, இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டங்களில் முதன்மையான திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் நடத்தப்பட்ட திறன் பயிற்சியின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 25 இளைஞர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை இன்று வழங்கினார் அமைச்சர்.

இந்த நிகழ்வின் போது, இங்கிலாந்தின் துர்காம் பல்கலைக்கழகம் மூலம் Artificial Intelligence தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – British Council இடையேயும், பயிற்சி – வேலைவாய்ப்பை உருவாக்க, Tech mahindra, oracle நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும், மாவட்ட அளவிலான திறன்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் திறன் பயிற்சிகளையும் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவிலான திறன் பயிற்சியையும் – வேலைவாய்ப்புகளை பெறவும் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உரையாற்றினார்.

Previous Post

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துறத நிறுத்துங்க.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்!

Next Post

சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயிலும் புற்று நோய்க்கான கெமிக்கல் கலந்திருப்பது உறுதி..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயிலும் புற்று நோய்க்கான கெமிக்கல் கலந்திருப்பது உறுதி..!!

சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயிலும் புற்று நோய்க்கான கெமிக்கல் கலந்திருப்பது உறுதி..!!

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In