Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேள்விக்குறியாகும் சுகாதாரம்: பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேள்விக்குறியாகும் சுகாதாரம்:  பெருகும் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள்
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாவட்டத்தின் பல இடங்களில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் போக்கு மக்களிடம் அதிகரித்து

வருகிறது. இவ்வாறு சிறுநீர் கழிப்பவர்கள் பொதுமக்கள் நடமாட்டம் பற்றிய கூச்சம் அறவே இல்லாமல் இருப்பதால் ரோட்டில் நடமாடும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

முட்டுச்சந்து, வாகனங்கள் பார்க்கிங், தலைவர்கள் சிலை அருகில் வெகுநாட்களாக பூட்டியிருக்கும் வணிக நிறுவனங்கள், மேல் தளமற்ற சாக்கடைகள், பிளக்ஸ் பேனர் மறைவிடங்கள், கோயில் சுவர்கள் உட்பட திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை பலர் அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் பகுதிகளில் மதுபிரியர்களின் லொல்லு’ வேதனை அளிக்கிறது.

குற்ற உணர்வு சிறிதுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிக சாதாரணமாக அரங்கேறும் பலரின் இந்த நான்சென்ஸ்’செயல்களை போலீசாரும் கண்டு கொள்ளாமல் விடுவதால் நகரின் துாய்மை கெடுவதோடு சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், புகை பிடித்தல், திறந்த வெளி மலம்கழித்தல், தனிமனித சச்சரவில் ஆபாச வார்த்தைகளை சத்தமாக அரங்கேற்றல் போன்ற தனிமனித அநாகரீக போக்கை தடுக்க போதிய நடவடிக்கை செயல்பாடுகளில் இல்லாமல் உள்ளது. இதையே சாதகமாக்கி இத்தகைய செயல்கள் குற்ற உணர்வின்றி தொடர்கிறது. பொதுவிடங்களில் அசுத்தம் செய்யும் சிலரின் போக்கை கட்டுப்படுத்த வாகன ஒழுங்குமுறை சட்டம் போல் நடவடிக்கை பாய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

.

Previous Post

பாக். – ஈரான் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி இணைந்து செயல்பட இரு நாடுகள் உறுதி

Next Post

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In