Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்க வேண்டும் : ஓ.பி.ரவீந்திரநாத்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 6, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்க வேண்டும் : ஓ.பி.ரவீந்திரநாத்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
OP_Ravendranath_mic_edi

ஓ.பி.ரவீந்திரநாத்

மிக்ஜம் புயலிலிருந்து மக்களைக் காப்பதற்காக இன்னும் சிறப்பான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், மிக்ஜம் புயலால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்க வேண்டும் என நானும் கோரிக்கை வைக்கிறேன்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ளேன். மழை பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் கூடுதலான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

.

Previous Post

மிக்ஜாம் புயல்: நேரில் ஆய்வு செய்ய சென்னை வருகிறார் ராஜ்நாத் சிங்..!

Next Post

கிராமத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை வேண்டி மக்கள் ஆர்பாட்டம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிராமத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை வேண்டி மக்கள் ஆர்பாட்டம்..!

கிராமத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை வேண்டி மக்கள் ஆர்பாட்டம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஆளும் கட்சியாக இருக்கும்போது மௌனமாக இருக்க வேண்டியது எதிர்க்கட்சியாக மாறும்போது ஏதேனும் சொல்லி கூச்சல் போட வேண்டியது இதுவே அனைத்து அரசியல்வாதிகளின் அன்றாட நடவடிக்கை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In