ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிராமம் புள்ளந்தை அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து ராமேஸ்வரம் யாத்திரைக்காக சென்ற பஸ் விபத்துகுள்ளாகி ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் அரசு மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத ஒரு அவல நிலை உள்ளது. இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ அவசர ஊர்திக்காக அலைந்த யாத்திரைகள் தடுமாறிய கீழக்கரை மக்கள் தற்போது உள்ள அரசிடம் பலமுறை சரியான மருத்துவ இல்லாத காரணத்துக்காகவும் பலமுறை கோரிக்கையட்டும் இன்று வரை செவி சாய்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

