Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

J & K: ஜம்மு – காஷ்மீர் துணை முதல்வராக பாஜக முன்னாள் தலைவர் தேர்வு – ஒமர் அப்துல்லா சொல்வதென்ன? | Omar Abdullah On Choosing Ex BJP Leader Surinder Choudhary As His Deputy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
J & K: ஜம்மு – காஷ்மீர் துணை முதல்வராக பாஜக முன்னாள் தலைவர் தேர்வு – ஒமர் அப்துல்லா சொல்வதென்ன? | Omar Abdullah On Choosing Ex BJP Leader Surinder Choudhary As His Deputy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அவரைத் தொடர்ந்து, காஷ்மீரைச் சேர்ந்த ஷாகினா மசூத், ஜாவேத் தர், ஜம்முவைச் சேர்ந்த ஜாவேத் ராணா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மீதமிருக்கும் அமைச்சர் பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, “இந்த அரசாங்கத்தில் எங்கள் குரலோ, பிரதிநிதிகளோ இல்லை என்று ஜம்மு மக்கள் கருதிவிடக் கூடாது. அந்த எண்ணத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என்று நான் கூறியிருந்தேன்.

ஒமர் அப்துல்லா அமைச்சர்களுடன்ஒமர் அப்துல்லா அமைச்சர்களுடன்

ஒமர் அப்துல்லா அமைச்சர்களுடன்

ஜம்மு பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், ஜம்மு மக்களுக்காக குரல் கொடுக்கவும் சுரீந்தர் சவுத்ரியை துணை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அனைவரையும் உள்ளடக்கி அழைத்துச் செல்வதே எங்கள் முயற்சியாக இருக்கும். ஜம்முவில் இருந்து ஒரு துணை முதல்வரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அதனால் ஜம்மு மக்கள் இந்த அரசாங்கம் தங்களுக்கு சொந்தமானது என்று உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

Tamilnadu News Live October 17, 2024: TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 17 2024

Next Post

YouTube ‘பிரீமியம் லைட்’ சந்தா திட்டத்தைக் கொண்டு வரலாம்: அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்க

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
YouTube ‘பிரீமியம் லைட்’ சந்தா திட்டத்தைக் கொண்டு வரலாம்: அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்க

YouTube ‘பிரீமியம் லைட்’ சந்தா திட்டத்தைக் கொண்டு வரலாம்: அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In