Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொடர் சம்பவம்: மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 11, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மடிப்பாக்கத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் அர்ஜூன் (32). கூலித் தொழிலாளியான இவரது சொந்த ஊர் கடலூர். அர்ஜூனுடன் அவரது தாய்மாமன் கந்தபெருமாள் (62) என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கந்தபெருமாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மடிப்பாக்கம் போலீஸார், கந்தபெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தபெருமாள் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே, அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

.

Tags: கலமடபபககததலமதயவர
Previous Post

மணிப்பூரை மறந்துவிட்டு எங்களை குறி வைப்பது ஏன்?- அமைச்சர் எ.வ.வேலு கேள்வி..

Next Post

உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செங்கல்பட்டு சாலை விபத்து | உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In