Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலக நன்மை வேண்டி மூன்றாவது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியவர்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று வருகிறார். இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடியின்றி வாழவும், மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவு வேண்டியும் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.

சபரிமலைக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 8-ஆம் தேதி இருமுடி கட்டி சென்னையில் பயணத்தைத் தொடங்கி இவர் தஞ்சை வழியாக சபரிமலைக்குச் செல்கிறார்.

ஐந்து நாள்கள் பயணம் மேற்கொண்டு வருகிற 13-தேதி ஜோதி தரிசனம் காணச் செல்வதாகவும், மீண்டும் சைக்கிளிலே சொந்த ஊர் திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

இலங்கை இடையே பாலம் கட்டுகிறதா தமிழ்நாடு அரசு? உண்மையை பொட்டு உடைத்த எ.வ.வேலு!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ – பரபர பின்னணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :  `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ – பரபர பின்னணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர பின்னணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In