Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி பெட்டிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி பெட்டிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கூட்டம் அதிகம் இருக்கும் வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறைக் காலங்களில், இதில் அதிக கூட்டத்துடன் பயணிக்கும்போது, பயணிகளுக்கு நரகமாக இருக்கும். சோளிங்கநல்லூர், வாலாஜா, முகுந்தபுரம் ரயில் நிலையங்களில் ஏராளமான கூட்டம் ஏறுகிறது, அப்போது, இருக்கைகளுக்கு இடையில் கூட மக்கள் நின்றுகொள்ளும் நிலை ஏற்படும்போது, அமர்ந்திருப்பவர்களால் மூச்சுவிடக் கூட முடியாமல் ஆகிறது என்கிறார்கள் பயணிகள்.

496 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் சென்னை – பெங்களூரு – மைசூரு விரைவு ரயில், அதிகம் பேர் பயணிக்கும், எப்போதும் டிக்கெட் விரைவாக விற்றுத்தீரும் ரயிலாக உள்ளது, இவ்வழித்தடத்தில் இரண்டு இன்டர்சிட்டி விரைவு ரயில்கள், ஒரு வந்தே பாரத், 2 சதாப்தி ரயில்கள், இரண்டு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக, பெரம்பூர் – பெங்களூரு இடையே ஐந்து முதல் ஆறு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆண்டு முழுவதும், லால்பாக் மற்றும் மைசூரு விரைவு ரயில்களில் 120 சதவீத பயணிகளுடன் பயணிக்கும். வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் இந்த ரயில்களில் பயணிப்பர்.

இது குறித்து வாலாஜாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், பகல் நேரத்தில், வெப்பநிலை 37 டிகிரிக்கும் மேல் இருக்கும்போது, இந்த முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பது என்பது கொடுங்கனவாக இருக்கும். அண்மையில், இதில் பயணித்தபோது, அப்படியொரு சொல்லொணாத் துயரத்தை நான் அனுபவித்தேன், இது முழுக்க முழுக்க சாதாரண வகுப்பு பயணிகளின் நலனில் ரயில்வே அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. பொது வகுப்புப் பெட்டிகளில் நிற்கக் கூட இடமில்லாத நிலையில்தான், பயணிகள் பலரும் முன்பதிவு செய்த பெட்டிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்,

இது குறித்து சென்னை ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளரிடம் கொண்டு செல்லப்பட்டபோது, இது குறித்து கவனம் செலுத்தப்படும், விரைவாக சிக்கல் சரிசெய்யப்படும் என்று பதில் கொடுத்துள்ளார்.



.

Previous Post

“மணிப்பூர் போன்ற நிலை மகாராஷ்டிராவில் உருவாகும் அபாயம்..!” – சரத் பவார் கவலை | Risk like Manipur incident on Maharashtra: Sharad pawar

Next Post

Sensex hits record high: சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டது, நிஃப்டி முதல்முறையாக 24,900க்கு மேல் உயர்வு-sensex hits record high nifty rises above 24900 for the first time

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sensex hits record high: சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டது, நிஃப்டி முதல்முறையாக 24,900க்கு மேல் உயர்வு-sensex hits record high nifty rises above 24900 for the first time

Sensex hits record high: சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டது, நிஃப்டி முதல்முறையாக 24,900க்கு மேல் உயர்வு-sensex hits record high nifty rises above 24900 for the first time

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In