Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2025
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்
58
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

 

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, “அண்ணா- எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்” என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடியார்.

இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்;

அதற்கான மிக வலுவான குரல் எங்கள் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் குரலாகத் தான் இருக்கும்!

இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் “திராவிட இயக்கம்”!

தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட “ஸ்டாலின் மாடல்” மட்டுமே!

.

Previous Post

விகடன் இணையதளம் முடக்கம்: கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே..! – விஜய்..!

Next Post

அஜ்மீர் ஷெரீஃப் தர்காவுக்கு கம்பளம் காணிக்கை வழங்கிய அதானி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அஜ்மீர் ஷெரீஃப் தர்காவுக்கு கம்பளம் காணிக்கை வழங்கிய அதானி..

அஜ்மீர் ஷெரீஃப் தர்காவுக்கு கம்பளம் காணிக்கை வழங்கிய அதானி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் ஏனென்றால் இரு மொழி கொள்கை அதாவது தமிழ் ஆங்கிலம் இரண்டுமே போதுமானது. ஹிந்தி படிப்பவர்கள் படித்துக் கொள்ளட்டும் அது அவர்கள் விருப்பமாக இருக்கட்டும் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது அதாவது நிர்ப்பந்தம் செய்வது தவறானது இரு மொழி கொள்கை என்பதே சரி. ஹிந்தி படித்தால் உயர் பதவிகளில் வரலாம் என்பது தவறான கருத்து ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் ஹோட்டல்களிலும் கூலி வேலைகளிலும் தான் ஈடுபட்டு உள்ளனர் மத்திய அரசாங்கதே ஹிந்தி தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அந்த மாநிலத்தவர்களை பெரிய அளவில் கொண்டு வரட்டும் இதை முதலில் செய்யுங்கள் ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் பெரும்பான் பெரும்பாலானோர் வறுமையின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றனர் மத்திய அரசானது முதலில் இவர்களை காப்பாற்றட்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In