Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது: ஜெயக்குமார் கறார்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2024
in Default
0
யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது: ஜெயக்குமார் கறார்..
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் நுழைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு. மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களும் உண்டு; மூழ்குபவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம், மக்களே இறுதி எஜமானார்கள். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Previous Post

ஆ.ராசாவின் வாயைக் கிழிப்பேன்… அதிமுக மாவட்ட செயலாளர் ஆவேசம்!

Next Post

நாட்டை கொள்ளையடித்தவர்களே அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்படவேண்டும் – சீமான்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டை கொள்ளையடித்தவர்களே அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்படவேண்டும் – சீமான்..

நாட்டை கொள்ளையடித்தவர்களே அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்படவேண்டும் - சீமான்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In