Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’திமுகவை மட்டும் நம்பி இல்லை; தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்க முடியும்!’ திருமாவளவன் பளீர் பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2025
in அரசியல் செய்திகள்
0
’திமுகவை மட்டும் நம்பி இல்லை; தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்க முடியும்!’ திருமாவளவன் பளீர் பேச்சு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


”நமக்கு எதிரான அவதூறுகள்”

எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு  பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் கூட்டணி உறவை வைத்துக் கொள்வது என்பன உள்ளிட்டவை பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடுகாட்டவில்லை. எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும். இது புரியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.  விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது என திருமாவளவன் கூறி உள்ளார். 



.

Previous Post

ஜம்மு – காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

Next Post

Stalin: “திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?” – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Stalin: “திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?” – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" - கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In