Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் நிதீஷ் குமார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் நிதீஷ் குமார்!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
nitish11

கோப்புப்படம்

பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு முதல்வர் நிதீஷ்குமார் பேசினார்.

அப்போது ,’படித்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்பட்சத்தில், கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும். பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். பிகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. முன்பு பிகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது’ என்று பேசினார்.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பெண்கள் கல்வி முக்கியம் என்று பேசிய நிதீஷ் குமாரின் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் நிதீஷ் குமாரை பாஜக எம்எல்ஏக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், ‘நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

.

Previous Post

மகாராஷ்டிரம்: தானேயில் பருத்தி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி

Next Post

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In