லண்டன்: மூத்த வழக்கறிஞரும், இந்திய அரசின் முன்னாள் துணை தலைமை வழகறிஞருமான ஹரிஷ் சால்வே மூன்றாவது முறையாக லண்டனில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
நீதா அம்பானி மற்றும் லலித் மோடி போன்றவர்கள் கலந்து கொண்ட ஒரு சிறிய, தனிப்பட்ட விழாவில், திரினா என்ற பெண்ணுடன் அவர் திருமண உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டார். திருமண விழாவின் வீடியோ சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) இல் பரவி வருகிறது, அதில் வழக்கறிஞர் வெள்ளை நிற உடையில் மற்றும் மணமகள் பச்சை நிற கவுனில் அழகாக இருக்கிறார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தார் ஹரிஷ் சால்வே. மேலும் திருமண விழாவில் உஜ்வாலா ரவுத், நீதா அம்பானி மற்றும் லலித் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். த்ரினா தனது திருமண உறுதிமொழியை திரும்பத் திரும்பச் சொன்னார், “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், நான் த்ரினா, ஹரிஷ் உன்னை என் திருமணமான கணவனாக ஏற்றுக்கொள்கிறேன். நேசிப்பதற்கும் போற்றுவதற்கும், எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பயனிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிரவ் மோடி அமலாக்கத்துரையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார்.


தகவல் அறிந்து அமுலாக்க துறையினர் இரண்டு நாட்கள் கழித்து அங்கு சென்றுபார்த்தபோது மோடி இல்லை அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டும் பார்க்கவில்லை மற்ற இடங்கள் அனைத்திலும் தேடி ஆகிவிட்டது மோடி கிடைக்கவில்லை