Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

62ஆவது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடிய நீடா அம்பானி.. பிரபலங்கள் வாழ்த்து | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2025
in அரசியல் செய்திகள்
0
62ஆவது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடிய நீடா அம்பானி.. பிரபலங்கள் வாழ்த்து | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 02, 2025 9:53 PM IST

நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கணவருடன் நீடா அம்பானி
கணவருடன் நீடா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீட்டா அம்பானி தனது 62 ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீட்டா அம்பானி தனது 62 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

நீட்டா அம்பானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜாம்நகரில் உள்ள இல்லத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் திரண்டு வந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். நீட்டா அம்பானி தனது ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

மேலும் அங்குள்ள கோயிலில் தனது கணவருடன் நீட்டா அம்பானி மனமுருக வழிபாடு நடத்தினார். கணவர் முகேஷ் அம்பானியிடமும் நீட்டா அம்பானி ஆசிர்வாதம் பெற்றார்.

நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 9:53 PM IST



.

Previous Post

“இந்தியாவும் நமது கலாச்சாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட நாடு’ – ராணுவத் தளபதி | “India is also a country that has shared our culture with others’ – Army Chief

Next Post

சட்ட விரோத குவாரி: கூட்டத்தில் நாற்காலியைஅ வீசிய கும்பல் – என்ன நடந்தது? | Illegal quarry: Gang throws chair at crowd – what happened?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்ட விரோத குவாரி: கூட்டத்தில் நாற்காலியைஅ வீசிய கும்பல் – என்ன நடந்தது? | Illegal quarry: Gang throws chair at crowd – what happened?

சட்ட விரோத குவாரி: கூட்டத்தில் நாற்காலியைஅ வீசிய கும்பல் - என்ன நடந்தது? | Illegal quarry: Gang throws chair at crowd - what happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In