Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

News18 Rising Bharat Summit 2025: ‘வறுமை ஒழிப்பிலிருந்து வளம் உருவாக்குதல் நிலைக்கு செல்ல வேண்டும்’ – சத்யம் தர்மோரா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 9, 2025
in அரசியல் செய்திகள்
0
News18 Rising Bharat Summit 2025: ‘வறுமை ஒழிப்பிலிருந்து வளம் உருவாக்குதல் நிலைக்கு செல்ல வேண்டும்’ – சத்யம் தர்மோரா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 8:12 PM IST

செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.

News18News18
News18

இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்ற நிலையில் இருந்து வளம் உருவாக்குதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்று வயோம் (Wiom) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யம் தர்மோரா வலியுறுத்தியுள்ளார்.

நியூஸ் 18 குழுமம் டெல்லியில் “ரைசிங் பாரத்” என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.

மாநாட்டின்போது நடத்தப்பட்ட தொழில் தொடங்குவோர் அமர்வில் கலந்து கொண்டு வயோம் நிறுவனத்தின் தலைவர் சத்யம் தர்மோரா பேசியதாவது-

எல்லோருக்கும் சாதிக்க வேண்டும் என் எண்ணுவதற்கு தகுதி உள்ளது. இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்கிற மனநிலை ஏற்கனவே பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை வளம் உருவாக்குதல் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும். என்று தெரிவித்தார்.

மேலும் அவர் ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய்க்கு வரம்பற்ற இணைய அணுகலை வயோம் நிறுவனம் எவ்வாறு வழங்குகிறது என்பதை விளக்கினார், இதன் மூலம் ஆன்லைன் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை மக்கள் அணுக முடியும்.

இதையும் படிங்க – பாஜகவில் இணைந்த சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர்.. பிரபலங்கள் வாழ்த்து

தனிநபர்கள் பயன்படுத்தப்படாத இணையத்தை மறுவிற்பனை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதித்த உலகின் முதல் நாடு இந்தியா என்றும், வயோமின் புதுமையான மாதிரியை இது செயல்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். “கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உண்மையான இடைவெளி தகவல்களை அணுகுவதாகும், இன்று இந்தியாவின் பெரும்பகுதி இன்னும் தரவு பற்றாக்குறையாகவே உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

First Published :

April 08, 2025 8:12 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Rising Bharat Summit 2025: ‘வறுமை ஒழிப்பிலிருந்து வளம் உருவாக்குதல் நிலைக்கு செல்ல வேண்டும்’ – சத்யம் தர்மோரா



.

Previous Post

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்

Next Post

RBI Repo Rate: ரெப்போ விகிதம் குறைகிறதா? இன்று முடிவை அறிக்கிறது ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
RBI Repo Rate: ரெப்போ விகிதம் குறைகிறதா? இன்று முடிவை அறிக்கிறது ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு!

RBI Repo Rate: ரெப்போ விகிதம் குறைகிறதா? இன்று முடிவை அறிக்கிறது ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In