Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

News 18 Exit Poll | News 18 Exit Poll | கேரளாவில் காங்கிரஸ்ஸின் கை ஓங்குகிறதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2024
in அரசியல் செய்திகள்
0
News 18 Exit Poll | News 18 Exit Poll | கேரளாவில் காங்கிரஸ்ஸின் கை ஓங்குகிறதா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடு முழுவதும் 95,000 வாக்காளர்களிடம் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நியூஸ் 18 தொலைக்காட்சிக் குழுமம் நடத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் யாருக்கு வெற்றி என்பது ஜூன் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நாடு முழுவதும் 21 முக்கிய மாநிலங்களில் நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமம் நடத்தி உள்ளது.

முன்பு போல், தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று கொண்டு வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதை கைவிட்டு, அதற்கு அடுத்த நாள், வாக்காளர்களை சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது நியூஸ் 18 குழுமம்.

விளம்பரம்

முதற்கட்டம் தொடங்கி 6-வது கட்ட வாக்குப்பதிவு வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. எனினும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்து வாக்காளர்களிடம் கேள்விகளை கேட்டு துல்லியமான பதில்கள் பெறப்பட்டன.

கேரளாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 15 இடங்களில் கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 – 5 இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனவும், பாஜகவிற்கு 1 – 3 இடங்கள் கிடைக்க வாய்பு என நியூஸ் 18 குழுமம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

விளம்பரம்

.



.

Previous Post

Weather Update: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மைய விடுத்த எச்சரிக்கை இதோ..!

Next Post

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் – முன்னணி நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் – முன்னணி நிலவரம்!

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் - முன்னணி நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In