Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெலங்கானாவில் ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி… வாக்குவாதம் செய்த வீடியோ வைரல்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 21, 2025
in அரசியல் செய்திகள்
0
தெலங்கானாவில் ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி… வாக்குவாதம் செய்த வீடியோ வைரல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Dec 21, 2025 10:26 PM IST

தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு முன் ரயிலில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புது மண தம்பதிகள்
புது மண தம்பதிகள்

தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு முன் ரயிலில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலுள்ள ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த 25 வயதான கொரடா சிங்காசலமும், 19 வயதான பவானியும் இரண்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் ஹைதராபாத் ஜக்காரெட்டி கூடத்தில் இருக்கும் காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.  இதற்கிடையே செகந்திராபாத் வந்த இருவரும்,அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த 18 ம் தேதி மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

రైలు నుంచి పడి నవ దంపతులు మృతిచెందిన ఘటనలో ట్విస్ట్


మృతికి ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు

యాదాద్రి భువనగిరి జిల్లా వంగపల్లి – ఆలేరు రైలుమార్గంలో కింద పడి మృతి చెందిన దంపతులు

అయితే, ఈ ఘటనకు ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు

దీంతో భర్తతో గొడవ పడి క్షణికావేశంలో ముందుగా రన్నింగ్… https://t.co/2LvgY9SzG6 pic.twitter.com/fp3st5HCZp

— Telugu Scribe (@TeluguScribe) December 20, 2025

ரயில் பயணத்தின் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயில் வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.

ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரகள் ரயிலில் பயணித்த போது சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவை பதிவு செய்தது யார் அந்த ரயில் பெட்டியில் பயணித்தவர்கள் யார் யார் என்று விசாரணை நடக்கிறது

First Published :

Dec 21, 2025 10:26 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தெலங்கானாவில் ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி… வாக்குவாதம் செய்த வீடியோ வைரல்!



.

Previous Post

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் |Photo Album

Next Post

‘நாங்க நாய் கிடையாது’ – மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ் TVK Arunraj slamed BJP Annamalai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரோடு: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேச்சு | Erode: Tvk propaganda general secretary Arun Raj speaks about former BJP state president Annamalai

'நாங்க நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ் TVK Arunraj slamed BJP Annamalai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In