சைதை தொகுதியில் ரூபாய் 6.58 கோடி மதிப்பீட்டில் ஜோதியம்மாள் அரசு பண்ணை நகரில் கழிவு நீர் உந்து நிலையம், ரூபாய் 49.77 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் ரூ 30 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பகத்துடன் கூடிய நூலகம் பணிகள் என பல்வேறு பணிகளை மேயர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய துணை மேயர், கூடுதல் மாநகராட்சி ஆணையர், அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




