இன்று நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டிதுரைத்தேவரின் 112 வது நினைவு தினம் மதுரையில் உள்ள அவர்களின் திருஉருவ சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் M.சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் பாமருதுபாண்டியன் சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


