Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Nepal: `மீண்டும் நேபாளத்துக்கு`72 மணி நேரத்தில் ஆபத்து’ – சீனா எச்சரிக்கை! | முழு விவரம் | China has warned of risk of another flood in Nepal.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2026
in அரசியல் செய்திகள்
0
Nepal: `மீண்டும் நேபாளத்துக்கு`72 மணி நேரத்தில் ஆபத்து’ – சீனா எச்சரிக்கை! | முழு விவரம் | China has warned of risk of another flood in Nepal.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வெள்ள பாதிப்பு குறித்த உருவகப்படுத்துதல்கள் மற்றும் மதிப்பீடுகளைச் செய்து வரும் அதிகாரிகள், ஏரி உடைந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், அவசர மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னதாக, சீனா-நேபாள எல்லையில் நேபாளப் பகுதியில் இருந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, தென்மேற்கு சீனாவின் சீசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள Gyirong பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது அப்பகுதியில் சீன அதிகாரிகள் பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இந்தப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாள் வெள்ளம்

நேபாள் வெள்ளம்

Gyirong பகுதியில் மீட்புப் பணிகளுக்காக சீன ராணுவம், பொறியியல் பிரிவுகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிவாரண நிறுவனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மோசமான நிலப்பரப்பு, தொடர் மழை மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் பேரிடர்களுக்கு நடுவே, மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

விநாயகர் சதுர்த்தி: இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் எப்படி இயங்கும்? பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Chennai Metro Train Timings For Vinayagar Chaturthi 2026: Sunday Schedule And Service Updates

Next Post

தமிழ்நாடு நீட் யூஜி 2-ஆம் கட்ட இட ஒதுக்கீடு இன்று வெளியீடு: மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? | TN NEET UG Round 2 Seat Allotment 2026: How To Check Results, Download Order, And Complete Admission Process

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு நீட் யூஜி 2-ஆம் கட்ட இட ஒதுக்கீடு இன்று வெளியீடு: மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? | TN NEET UG Round 2 Seat Allotment 2026: How To Check Results, Download Order, And Complete Admission Process

தமிழ்நாடு நீட் யூஜி 2-ஆம் கட்ட இட ஒதுக்கீடு இன்று வெளியீடு: மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? | TN NEET UG Round 2 Seat Allotment 2026: How To Check Results, Download Order, And Complete Admission Process

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In