Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோமாவில் இறந்தவருக்கு காப்பீட்டு தொகை: நெல்லை மக்கள் நீதிமன்றம் ரூ.1 கோடி வழங்க உத்தரவு | Nellai Court Orders ₹1 Crore Insurance Payout for Coma Victim

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2025
in அரசியல் செய்திகள்
0
கோமாவில் இறந்தவருக்கு காப்பீட்டு தொகை: நெல்லை மக்கள் நீதிமன்றம் ரூ.1 கோடி வழங்க உத்தரவு | Nellai Court Orders ₹1 Crore Insurance Payout for Coma Victim
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாலிசிக்கான இரண்டாம் ஆண்டு பிரீமியம் சலுகை நாட்கள் உட்பட 2016, ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தப்படவில்லை என்றும், அவர் இறந்த தேதியான 2016, ஆகஸ்ட் 17-ம் தேதி பாலிசி அமலில் இல்லை என்றும் கூறி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. இதுகுறித்து விசாலாட்சி நெல்லை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சரவணன் ரெங்கநாதன், விபத்தில் சிக்கிய 2015 அக்டோபர் 17-ம் தேதி பாலிசி முழுமையாக அமலில் இருந்தது. விபத்து நடந்த நாளிலிருந்து அவர் இறக்கும் வரை கோமா நிலையில் இருந்தார் என்பதை மருத்துவ ஆவணங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன.

இதைக் காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பு சாட்சியான நாகராஜன் மணியும் குறுக்கு விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். காப்பீட்டாளர் கோமா நிலையில் இருந்ததால் அவர் பிரீமியத்தை செலுத்த இயலவில்லை.

நீதிமன்றம்

நீதிமன்றம்

எனவே “பிரீமியம் செலுத்தாதது வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்ட தவறு அல்ல. ஒரு காப்பீட்டு நிறுவனம் வணிக நோக்குடையதாயினும், அதன் அடிப்படை சமூக நலன் மற்றும் பாதுகாப்புக் கொள்கை முக்கியம்.

உடல்பார்வை ரீதியான இயலாமையால் ஒருவர் தனது கடமையை செய்ய முடியாதபோது, மனிதாபிமான மற்றும் சமத்துவக் கருத்துகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும்” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இக்காரணங்களின் அடிப்படையில் பாலிசி காலாவதி ஆகிவிட்டது என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தினை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து விசாலாட்சிக்கு ரூ.1 கோடியை, ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.



.

Previous Post

“கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஓபிஎஸ் கூறுயதும் எனக்கு பின்னர்தான் தெரியும்”- வைகோ| Vaiko on ops

Next Post

Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains

Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In