Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ம.பி வியாபம் ஊழலின் பிரதிபலிப்பே நீட் ஊழல் 2.0: மோடி அமைதியாக இருப்பது ஏன்..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2024
in Default
0
ம.பி வியாபம் ஊழலின் பிரதிபலிப்பே நீட் ஊழல் 2.0: மோடி அமைதியாக இருப்பது ஏன்..?
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குஜராத்திலும் பேப்பர் லீக் ஆனதாக மாணவர்கள் கூறியுள்ளனர். சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களிலிருந்து மாணவர்கள் குஜராத் சென்டரில் தேர்வு எழுதி 720/720 மதிப்பெண் வாங்கியுள்ளனர். இவை அனைத்தும் பேப்பர் லீக் ஆனதை உறுதிபடுத்துகின்றன.

நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Previous Post

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? அல்லது வழிக்கு வந்தாரா அண்ணாமலை..?

Next Post

பாரிவேந்தரின் SRM ஹோட்டலை முற்றுகையிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்; மூன்று‌ ஆண்டுகளாக அரசிற்கு வாடகை பாக்கி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாரிவேந்தரின் SRM ஹோட்டலை முற்றுகையிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்; மூன்று‌ ஆண்டுகளாக அரசிற்கு வாடகை பாக்கி..

பாரிவேந்தரின் SRM ஹோட்டலை முற்றுகையிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்; மூன்று‌ ஆண்டுகளாக அரசிற்கு வாடகை பாக்கி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In