இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்த அவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவரின் கை அசைவுகளைக் கூட கட்டுப்படுத்துவதாகவும், ஒடிசா மாநிலத்தின் எதிர்காலம் குறித்து தான் கவலைப்படுவதாக கூறினார்.
