Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை: தமிழகத்தைப் பகிரங்கமாக மிரட்டுகிறதா மத்திய அரசு? | Is the central government publicly threatening Tamil Nadu?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in அரசியல் செய்திகள்
0
தேசிய கல்விக் கொள்கை: தமிழகத்தைப் பகிரங்கமாக மிரட்டுகிறதா மத்திய அரசு? | Is the central government publicly threatening Tamil Nadu?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 2022-ம் ஆண்டு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் மூலம் ரூ.27,360 கோடி செலவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் 60% மத்திய அரசின் பங்களிப்பும், 40% மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். இதன் மூலம் சுமார் 14,500 பள்ளிகளில் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த திட்டத்திற்கான பலனைப் பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்த திட்டத்தில் இணையத் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

மத்திய அரசின் `பிம் ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் திட்டம்மத்திய அரசின் `பிம் ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் திட்டம்

மத்திய அரசின் `பிம் ஸ்ரீ” (PM SHRI) பள்ளிகள் திட்டம்

அதாவது டெல்லி ரூ.330 கோடி, பஞ்சாப் ரூ.515 கோடி, மேற்கு வங்கம் ரூ.1,000 கோடி என நிதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடி நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், “2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரலிலேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. விவாதங்கள் தேவைப்படும் தேசிய கல்விக் கொள்கையினை, கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

தமிழ்நாட்டின் 5 வித்தியாசமான நிலப்பரப்புகள் – இவற்றில் எந்த இடம் உங்களுக்கு பிடிக்கும்? | Exploring the unique and diverse landscapes of Tamil Nadu – five different landforms in Tamil Nadu

Next Post

பாலியல் புகாரளித்த விமானப்படை பெண் அதிகாரி அலைக்கழிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் புகாரளித்த விமானப்படை பெண் அதிகாரி அலைக்கழிப்பு

பாலியல் புகாரளித்த விமானப்படை பெண் அதிகாரி அலைக்கழிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In