Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜிம்மில் துப்பாக்கி சூடு: சிட்னியில் பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜிம்மில் துப்பாக்கி சூடு: சிட்னியில் பரபரப்பு
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிட்னி: சிட்னியில் உள்ள ஜிம்மிற்குள் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா, மேற்கு சிட்னியில் உள்ள ஜிம்மில் சுமார் 30 பேர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ‘ஹெல்மெட்’ அணிந்தபடி மர்மநபர் ஒருவர் ஜிம்மிற்குள் நுழைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

.

Previous Post

ரோடு… படுத்தும் பாடு! : சிரமப்படும் ஓட்டுநர்கள்: அல்லல்படும் மக்கள்

Next Post

விவசாயிகள் மகிழ்ச்சியடையும் திட்டங்கள் – பிரதமர் மோடி உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விவசாயிகள் மகிழ்ச்சியடையும் திட்டங்கள் – பிரதமர் மோடி உறுதி

விவசாயிகள் மகிழ்ச்சியடையும் திட்டங்கள் - பிரதமர் மோடி உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In