01

ஒரு வீட்டிற்கு கரண்ட் பில் எவ்வளவு வரும் ? சாதாரணமாக ஒரு மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வரும். மின்சாதனங்கள் அதிகமாக இருந்தால் மாதம், ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கூட வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கே நாம் பார்க்க போகு ஒரு நபரின் வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் வந்துள்ளது என்று தெரிந்தால், நிஜமாகவே அதிர்ச்சி அடைவீர்கள்.மேலும், இந்த வீட்டின் உரிமையாளருக்கு கரண்ட் பில்லை பார்த்ததும் மின்சாரம் தாக்கியது என்றே கூறலாம். அப்படி கரண்ட் பில் எவ்வளவு வந்துள்ளது என்பதை நீங்களே பாருங்கள்!
