Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Mullai periaru dam; முல்லைப் பெரியாறு அணை பணிகளுக்குச் சுற்றுசூழல் அனுமதியை நான்கு வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2025
in அரசியல் செய்திகள்
0
Mullai periaru dam; முல்லைப் பெரியாறு அணை பணிகளுக்குச் சுற்றுசூழல் அனுமதியை நான்கு வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு

கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசும் போது, “முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளைச் சீர்செய்யும் பணி மற்றும் மரங்களை அகற்றும் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால் கொஞ்சம் அவகாசம் தேவை இது பற்றி ஏற்கனவே தமிழக அரசு மற்றும் முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு

மத்திய அரசு நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்

இரு தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அணைப் பகுதிக்குச் செல்லும் சாலைகளைச் சரி செய்யும் பணிகளை பருவ மழை முடிந்தவுடன் கேரள அரசு விரைவாக முடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக, மரம் வெட்டும் பணிகளுக்குத் தேவைப்படும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்.

அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு முன் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அந்த அறிக்கையை கேரள அரசிடம், தமிழக அரசு வழங்க வேண்டும். அதற்குப் பிறகே அணையைப் பலப்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.



.

Previous Post

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

Next Post

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In