ஐசிசியின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி’ விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. அதே வேளையில், தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் தொடரும் நடைபெற்றது.
