Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனது முதல் கோரிக்கையை வைத்த எம்.பி விஜய்வசந்த்: கன்னியாகுமரிக்கு இது கூடுதலாக தேவை என வலியுறுத்தல்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2024
in Default
1
தனது முதல் கோரிக்கையை வைத்த எம்.பி விஜய்வசந்த்: கன்னியாகுமரிக்கு இது கூடுதலாக தேவை என வலியுறுத்தல்..!
36
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மக்களவை கூட்டத்தில், 377வது விதியின்கீழ் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கான விவாதத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் பங்கேற்றார். அப்போது அவர், பிரபல சுற்றுலா தலமான குமரி மாவட்டத்தில் தேவைகளுக்கேற்ப போதிய ரயில் வசதிகள் இல்லை. இங்கிருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் மக்களின் நலன் கருதி தினசரி ரயில் சேவை விட வேண்டும். வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் விட வேண்டும். எங்கள் பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு மெமு ரயிலை இயக்க வேண்டும். கன்னியாகுமரில் இருந்து ஐதராபாத் மற்றும் சென்னைக்கு வந்தேபாரத் ரயிலை ஒதுக்க வேண்டும்.

மேலும், எங்கள் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் வகையில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். 4 வழிச்சாலையை ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில், ஒரு இணைப்பு சாலையை ஏற்படுத்தி தரவேண்டும். திருவனந்தபுரம்-நாகர்கோவில் இட்டை ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இயலும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, அதற்கான மனுக்களை சம்பந்தப்பட்ட ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

Previous Post

மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயணிகளுக்கு உதவும் வகையில் சென்னையில் புதிய பேருந்துகள் அறிமுகம்.!

Next Post

கள்ளக்குறிச்சி சம்பவம் : 30% வரை மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிக்கை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ளக்குறிச்சி சம்பவம் : 30% வரை மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிக்கை..

கள்ளக்குறிச்சி சம்பவம் : 30% வரை மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிக்கை..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In