Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு மதிமுகவினரை மட்டும் அப்ளை செய்யச் சொன்னது ஏன்? – துரை வைகோ பளீச் பதில்! | mp durai vaiko clarifies why job offer for only mdmk members

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2024
in அரசியல் செய்திகள்
0
வெளிநாட்டு வேலைக்கு மதிமுகவினரை மட்டும் அப்ளை செய்யச் சொன்னது ஏன்? – துரை வைகோ பளீச் பதில்! | mp durai vaiko clarifies why job offer for only mdmk members
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் மெக்கானிக் உள்ளிட்ட சில வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றும், சம்பளம் ஆயிரம் டாலர் வரை கிடைக்கும் என்றும், ம.தி.மு.க., உறுப்பினர்கள் குடும்பங்களில் தகுதி இருப்பவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் என்றும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் ம.தி.மு.க., அமைப்புச் செயலாளர் துரை வைகோ.

திருச்சிராப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு துரை வைகோ எல்லோருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதி. அவர் இப்படி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டும் தனியாக எதையும் செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம் எனப் பல தரப்பிலிருந்தும் இந்த அறிவிப்பு குறித்து முணுமுணுப்புகள் வரவே, துரை வைகோவையே தொடர்பு கொண்டு பேசினோம்.

துரை வைகோதுரை வைகோ

துரை வைகோ

“‘வேலை வாய்ப்புக்கான முகாம் மாதிரி பெரிய நிகழ்வு இல்லைங்க அது. அங்க இருக்கிற ஓரிரு பெரிய நிறுவனங்களில் சில வேலைகளுக்கு ஆட்கள் தேவைனு எங்களுக்குத் தெரிய வந்தது. பொதுவாக வெளிநாடுகளில் இந்தியர்களை வேலைக்கு எடுக்க இப்பெல்லாம் ஆர்வம் காட்டுறாங்க. எங்களுக்குத் தகவல் வந்ததும், அந்த வேலைகள் நம்ம கட்சிக்காரர்களுக்குப் பயன்படுமா எனப் பார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க சொன்னது நிஜம்தான். கட்சியின் இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி கிட்ட இதைக் கவனிக்க சொன்னேன்.



.

Previous Post

ஈரான்: 2,887 கைதிகளுக்கு கமேனி பொதுமன்னிப்பு

Next Post

அமோகமான நாள் இன்று!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 10 May 2024

அமோகமான நாள் இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In