Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடி, ராகுல், கெஜ்ரிவால் தீவிர பரப்புரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 3, 2025
in அரசியல் செய்திகள்
0
மோடி, ராகுல், கெஜ்ரிவால் தீவிர பரப்புரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 03, 2025 7:05 AM IST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மோடி - ராகுல் - கெஜ்ரிவால்மோடி - ராகுல் - கெஜ்ரிவால்
மோடி – ராகுல் – கெஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே.புரத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவித்தை சுட்டிக்காட்டிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சி காலத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 12 லட்சம் ரூபாய் வருமானத்தில் 10 லட்சம் ரூபாய் வரிக்கே சென்றுவிடும் எனவும், ஆனால், தற்போது ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லாத நிலையை பாஜக உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

மேலும், டெல்லியில் குடிசைப்பகுதிகள் அகற்றப்படாது என்றும், தற்போது வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தொடரும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிப்ரவரி 5 ம் தேதி நடைபெறும் வாக்கும்பதிவும் , 8 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

First Published :

February 03, 2025 6:52 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Delhi Assembly Elections 2025 | இன்று மாலையுடன் நிறைவடையும் பரப்புரை : டெல்லியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்



.

Previous Post

இன்று யோகம் யாருக்கு!

Next Post

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In