Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி தொலை பேசி உரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி தொலை பேசி உரை
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இது குறித்து மோடி தனது ‛‛எக்ஸ்” வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது,

ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்” வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இது


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

மனைவியுடனான தகராறு… முடிவில் சோகம்

Next Post

ஜார்க்கண்ட்: 25 கிலோ ஹெராயினுடன் 3 பேர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜார்க்கண்ட்: 25 கிலோ ஹெராயினுடன் 3 பேர் கைது!

ஜார்க்கண்ட்: 25 கிலோ ஹெராயினுடன் 3 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In