‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க மாட்டார்கள். அவர்களின் தீய நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிராக நம்முடைய உறுதி தளராதது மட்டுமல்லாமல், இன்னும் வலுவடையும்’
.
