“காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு ன்று (23-5-2024) கடிதம் எழுதியுள்ளார்.
