Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசிய ஓவரில் மிட்செல் மார்ஷ் அவுட் ஆகாமலே வெளியேறியது பேசுபொருளானது.

களத்தில் உள்ள நடுவரும் விக்கெட் கொடுக்க மிட்செல் மார்ஷ் ரிவிவ் எடுக்காமலே சென்றார். பின்னர் விடியோவில் பார்க்கும்போது பந்து பேட்டில் படவே இல்லை.

அஸ்வினும் பந்து பேட்டில் பட்டதா என ஆச்சரியமாகக் கேட்பார். பின்னர் இது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் மிட்செல் மார்ஷை கிண்டல் செய்தார்கள்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:

நான் பந்து பேட்டில் பட்டதென நினைத்தேன். அது குறித்து களத்தில் இருந்த டிராவிஸ் ஹெட்டிடம்கூட கேட்கவில்லை. எனக்கு அந்த நிகழ்வு மிகுந்த அவதிக்குள்ளானது. இன்ஸ்டாகிராமில் நான் தலைப்பு செய்தியாகிவிட்டேன்.

உணமையாகவே பந்து பேட்டில் பட்டதென நினைத்துதான் நான் நடந்து சென்றுவிட்டேன்.

அஸ்வின் ஓவரில் மார்ஷ் ஆட்டமிழந்தது.

ஓய்வறையில் இது குறித்து நகைச்சுவையே நடந்தது. நாதன் லயன் ‘அதை அடித்திருந்தால் என்னாகியிருக்கும்’ எனக் கேட்டபோது நான், ’ஆமாம், அடித்து நொருக்கியிருக்கலாம்’ என்றேன். அதற்கு டிராவிஸ் ஹெட், ’அஸ்வின் கையில் பந்து சென்றிருக்கும்’ என்றார். என்னுடைய கெட்ட நேரம் அனைவரும் சிரித்தார்கள் என்றார்.



.

Previous Post

Aadhar Card: ‘இன்னும் இரண்டு நாள்களே இலவசம்..!’ – ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? | How to? | How to update Aadhar Card for free?

Next Post

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In