Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“200 என்ற நம்பிக்கை வீணாகும் எனச் சிலர் அதிமேதாவிகளாக…” – அமைச்சர் சேகர் பாபு | minister sekar babu replies to vijay ambedkar book release speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 7, 2024
in அரசியல் செய்திகள்
0
“200 என்ற நம்பிக்கை வீணாகும் எனச் சிலர் அதிமேதாவிகளாக…” – அமைச்சர் சேகர் பாபு | minister sekar babu replies to vijay ambedkar book release speech
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து நேற்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றி உரையில்,“ மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதி பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் எனும் எகத்தாள ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வருகின்ற உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.” எனக் காட்டமாகப் பேசினார்.



.

Previous Post

பெங்களூரு மக்களுக்கு செம நியூஸ் – ‘மஞ்சள் லைன் மெட்ரோ’ ஜனவரி 2025 முதல் இயங்கும்! | Bengaluru namma metro yellow line to run from January 2025 – KR puram to Bengaluru airport via hebbal route

Next Post

புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து!

புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In