தளபதி எம்எல்ஏ மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மூர்த்தி வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். உடன் வேட்பாளர் .வெங்கடேசன் அவர்கள் மற்றும் கழகத்தினர் இருந்தனர். அதன் பிறகு உதயநிதி அவர்கள் மதுரையில் பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வருகின்ற 24 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 அளவில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.




