நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்றார்.
மேக்கேதாட்டு அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன்,”தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேக்கேதாட்டு அணையை அவர்களால் கட்ட முடியாது,” என்று கூறினார்.
