மூத்த ஊடகவியலாளர் மற்றும் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் அவர்களின் தந்தையார் திரு.முனியா அவர்கள் மறைவுற்றதையடுத்து, செனாய் நகரில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று மறைந்த பெரியவர் முனியா அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..



